Description
குறுவை நெல் விவசாயிகளே…
குறுவை நெல் பயிரில் இரண்டாம் மருந்துகள் தற்போது வரும் குருத்துப்புழு இலை உரை அழுகல் , கருகள் மஞ்சள் தேமல் நோய் அனைத்திற்கும் தீர்வு.
இதில் கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் ஏக்கர் க்கு ஏற்றார் போல் மருந்தின் அளவுகள் மாறும் இந்த மருந்துகளே சரியாக இருக்கும்.
குறைந்த செலவில் அதிக மகசூல் எடுப்பதே நோக்கம்.
அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கும்
நன்றி.
IMPORTANT INFORMATION:-TAMILNADU ONLY PARCEL DELEVERY