Description
நேரடி நெல் விதைப்பில் களைக்கொல்லிகள் அனைத்து களைகளுக்கும். உங்கள் வயலில் உள்ள புல் , பூண்டு , கோரை , கோடி புல் அனைத்திற்கும் கேட்கும். இந்த களைக்கொல்லி விதைத்து 15-20 நாட்களுக்குள் தெளிக்க வேண்டும். தெளிக்கும் போது வயலில் மிதி ஈரம் வேண்டும். மருந்து தெளித்து 3ஆம் நாள் தண்ணீர் வைக்க வேண்டும்.
இதில் கொடுக்க பட்ட மருந்துகள் அனைத்தும் ஏக்கர் அளவில் வாங்கி கொள்ளலாம்.