Description
குறுவை நெல் விவசாயிகளே…
உங்கள் வயலில் நெல் பூ பருவத்தில் தெளிக்கும் மருந்துகள்.
இவை பூவில் வரும் கருப்பு நெல் , லட்சுமி நெல் (எடை பலம்) , கதிர் நாவாய் பூச்சி , நெல் அடி வரை முற்றுதல் அனைத்திற்கும் இந்த மருந்தே சரியான தீர்வு.
கொடுக்கப்பட்ட மருந்துகளின் அளவும் ஏக்கரில் அளவுக்கும் ஏற்றார் போல் மருந்தின் அளவு மாறும்.
குறைந்த செலவில் அதிக , மகசூல் எடுப்பதே நமது நோக்கம்…
அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் தரமானதாக கிடைக்கும்.
IMPORTANT INFORMATION:-TAMILNADU ONLY PARCEL DELEVERY