Description
கோடை நெல் விவசாயிகளுக்காக…
குறுவை முதல் மருந்துகள்
நெல் பயிரில் ஆரம்ப நிலையில் வரும் பூச்சி , நோய் மாற்றும் வளர்ச்சி ஊக்கிகள் குறைந்த விலையில் கிடைக்கும்.
1 ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை மருந்துகள் ஆர்டர் செய்து கொள்ளலாம். இதில் கொடுக்கப்பட்ட அளவே போதுமானது.
ஆரம்ப நிலை புழு , பூச்சி , பேன் , புள்ளி நோய் , கருகள் நோய் க்கான தீர்வு இந்த மருந்து போதுமானது.
செலவை குறைப்போம் மகசூலை அரங்கிகரிப்போம்.
நன்றி.
IMPORTANT INFORMATION:-TAMILNADU ONLY PARCEL DELEVERY